Tuesday, January 25, 2022

சபாஷ்.. பாகுபாடுகளுக்கு எதிரான பாலிசியில் \"ஜாதியை\" சேர்ந்த கலிபோர்னியா பல்கலைக்கழகம்! https://ift.tt/eA8V8J

கலிபோர்னியா: மாணவர்கள் மீதான ஜாதிய வன்மம் அதிகரித்ததையடுத்து, பாகுபாடு எதிர்ப்புக் கொள்கையில் (non-discriminatory policy) ஜாதி என்பதையும், சேர்க்க கலிபோர்னியா பல்கலைக்கழகம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. கலிபோர்னியா பல்கலைக்கழகம் அமெரிக்காவின் மிகப்பெரிய பிரபலமான பல்கலைக்கழகம். 23 கேம்பஸ், 4.85 லட்சம் மாணவர்கள், 55 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் என மிகப்பெரிய அளவில் இயங்கி வருகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment