கொல்கத்தா: இந்தியாவின் உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதினை தனக்கு தேவையில்லை என புத்ததேவ் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளதை போலவே மற்றொரு பிரபலமும் அறிவித்துள்ளார்.. அவர் பெயர் சந்தியா முகர்ஜி..! நாட்டின் 73-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.. பல்வேறு துறைகளில் சிறப்பான பணியாற்றிய நபர்களுக்கு பத்ம விருதுகள் வருடா வருடம் வழங்கப்படுகிறது. 4 நாளுக்கு முன்பு
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment