உலக பெரும்பணக்காரர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க்குக்கு சொந்தமான, மின்சார வாகனங்களை தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் குழுவின் தலைவராக தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட அசோக் எல்லுசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். கார் அதன் பாதையில் ஒட்டிச் செல்வது, வேகமெடுப்பது, நிறுத்துவது ஆகியவற்றை அதுவாகவே செய்யும் தானியங்கித் தொழில்நுட்பம் 'ஆட்டோபைலட்' என்று அழைக்கப்படுகிறது. ஆட்டோபைலட் தொழில்நுட்பம் குறித்து ஆராயும் ஆட்டோ
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment