ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளியில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த கணம்தான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, தன் ராக்கெட்டிலிருந்து வெளி வந்து, பிரபஞ்சத்தில் முதலில் மின்னத் தொடங்கிய நட்சத்திரங்களைப் படம் பிடிக்கும் தன் பயணத்தைத் தொடங்கிய தருணம். https://twitter.com/esa/status/1476584214434914308 இந்தக் காணொளி டிசம்பர் 25 அன்று, சில மணித்துளி தாமத்ததோடு பூமிக்கு
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment