ஜெனிவா: ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது; ஓமிக்ரான் வைரஸை லேசானதாக நினைத்துவிடக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா பரவல் மிக மிக அதிகமாக உள்ளது. டெல்டா வகை கொரோனா வைரஸைப் போல ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகமாக உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து,
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment