ராய்ப்பூர்: இந்த கொடுமையை பாருங்க.. நல்ல நேரம் அமையாததால், கணவருடன் மனைவி சேராமலேயே இருந்துள்ளார்.. இப்போது கடைசியில் விஷயம், விபரீதத்தில் வந்து முடிந்துவிட்டது..! அந்த நபர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ் சிங்.. கடந்த 2010ம் ஆண்டில் இவருக்கு திருமணம் நடந்துள்ளது.. இரு வீடுகளிலும் பார்த்து, தம்பதிகளின் முழு சம்மதத்தையும் கேட்டுதான் திருமணம் செய்து வைத்தனர். சென்னையில்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment