Thursday, January 6, 2022

5 நாளுக்கு முன்பே எஸ்பிஜி கன்ட்ரோலில் பெரோஸ்பூர்.. நாங்க எப்படி பொறுப்பாவோம்? முதல்வர் சன்னி கேள்வி https://ift.tt/eA8V8J

அமிருதசரஸ்: பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடக்கும் இடங்களை 5 நாட்களுக்கு முன்னரே எஸ்பிஜி தங்கள் கட்டுக்குள் கொண்டு விட்ட நிலையில் பிரதமரின் பாதுகாப்பு குளறுபடிக்கு எப்படி மாநில அரசு பொறுப்பேற்கும் என பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து இந்தியா டுடே நாளிதழுக்கு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment