Friday, January 14, 2022

சிறையில் டேபிளுக்கு கீழே.. கொடூர கைதிக்கு பெண் நீதிபதி முத்தம்.. அம்பலமான சிசிடிவி காட்சிகள் https://ift.tt/eA8V8J

ரியோ டி ஜெனீரோ: அர்ஜென்டினாவில் காவல் துறை அதிகாரியை கொடூரமாக சுட்டுக் கொன்ற ஆபத்தான கைதி ஒருவருக்கு பெண் நீதிபதி பரிந்து பேசி அவருக்கு ஆயுள் தண்டனையை ரத்து செய்யுமாறு வாக்களித்தது ஏன் என்பது தொடர்பாக வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. அர்ஜென்டினாவை சேர்ந்தவர் லியாடிரோ ராபர்ட்ஸ். இவர் காவல் துறை அதிகாரியாக இருந்தவர். அதே நாட்டை

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment