சென்னை; தமிழகத்தில் ஒரே நாளில் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் பதவிக்கும் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றத்திற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றமும், பழைய பதவியும் வருமாறு. 1.
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment