Saturday, January 8, 2022

சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மண்ணில் புதைந்த சோகம்.. சிலிண்டர் வெடித்து 16 பேர் பலி.. சீனா சோகம் https://ift.tt/eA8V8J

பெய்ஜிங்: சீனாவின் வூலாங் மாவட்டத்தில், கேஸ் சிலிண்டர் ஒன்று வெடித்து சிதறியதில், 16 பேர் உயிரிழந்தனர்.. 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.. இதில் ஒருவர் சீரியஸாக இருக்கிறார்.. காயமடைந்த அனைவருக்கும் தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம், சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள லியோனிங் மாகாணம் டேலியன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ ப்பிடித்து

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment