ஜெனீவா: உலகின் பல்வேறு நாடுகளிலும் ஓமிக்ரான் கொரோனாவின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், இதற்கான காரணத்தை உலக சுகாதார அமைப்பு விளக்கியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் கேஸ்களின் எண்ணிக்கை மீண்டும் மின்னல் வேகத்தில் உயரத் தொடங்கியுள்ளது. ஓமிக்ரான் கொரோனா காரணமாகவே வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி போன்ற
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment