Thursday, December 30, 2021

நகைக்கடன் தள்ளுபடி: அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்த விளக்கம் என்ன? https://ift.tt/eA8V8J

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்புக்கு விமர்சனம் எழுந்ததையடுத்து, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். பல்வேறு வகைகளில் முறைகேடுகளைச் செய்து கடன் பெற்றுள்ளனர். உள்நோக்கத்துடன் கடன் பெற்றிருந்தால் எப்படி தள்ளுபடி செய்ய முடியும்?' எனவும் அமைச்சர் கேள்வியெழுப்பியிருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பொது நகைக்கடன், தள்ளுபடி

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment