Sunday, December 19, 2021

ராமர் பாலம், பருத்தித்துறையில் சீனா தூதர் ஆய்வு இந்தியாவுக்கு அச்சுறுத்தல்-தமிழ் அரசியல் கட்சி பகீர் https://ift.tt/eA8V8J

முல்லைத் தீவு: இலங்கையின் பருத்தித்துறை துறைமுகம் மற்றும் மன்னார் வளைகுடாவில் ராமர் பாலத்தை இலங்கைக்கான சீனாவின் தூதர் ஆய்வு செய்திருப்பது இந்தியாவுக்கான பகிரங்க அச்சுறுத்தல்தான்; ஈழத் தமிழர்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கை அல்ல என்று ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் கதிர் குற்றம்சாட்டியுள்ளார். முல்லைத்தீவில் நேற்று செய்தியாளர்களிடம் கதிர் கூறியதாவது: வடக்கு மாகாணத்தில் சீனாவின் தூதர் வருகை தந்திருப்பது

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment