Monday, December 20, 2021

காரை சர்வீஸ் செய்ய இவ்வளவு லட்சமா?.. கார் ஓனர் எடுத்த எதிர்பார்க்காத முடிவு.. அட டெஸ்லாவா இப்படி! https://ift.tt/eA8V8J

பின்லாந்து : பிரபல நிறுவனத்தின் காரை சர்வீஸ் செய்ய 20 லட்சம் ரூபாய் கேட்டதால் ஆத்திரமடைந்த உரிமையாளர் அந்த காரை வெடிவைத்து தகர்த்திய சம்பவம் பின்லாந்து நாட்டில் நடைபெற்றுள்ளது பின்லாந்து நாட்டில் 2013ல் டெஸ்லா நிறுவனத்தின் காரை வாங்கிய உரிமையாளர் 1500 கிலோ மீட்டர் மட்டுமே ஓட்டிய நிலையில் அதில் பழுது ஏற்பட்டதால் வாரண்டி கேட்டு நிறுவனத்தை

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment