Sunday, December 19, 2021

55 பேரை சிறைபிடித்த இலங்கைக் கடற்படை - ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் https://ift.tt/eA8V8J

ராமேஸ்வம்: சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்கக் கோரியும் இலங்கை கடற்படையை கண்டித்தும் ராமேஸ்வரத்தில் இன்று முதல் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். மத்திய பேருந்து நிலையத்தில் குடும்பத்துடன் 500க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடற்பகுதியில் மீன் பீடிக்கும் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. பல ஆண்டுகாலமாகவே மீனவர்கள் கைது செய்யப்படுவதும், விரட்டியடிக்கப்படுவதும்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment