Monday, December 27, 2021

டெல்லி, கேரளாவைத் தொடர்ந்து.. உத்தரகாண்டிலும் இரவுநேர ஊரடங்கு...! நீளும் பட்டியல் https://ift.tt/eA8V8J

டேராடூன்: கொரோனா மற்றும் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக டெல்லி கேரளாவைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த அவதாரமான ஓமிக்ரான் வைரஸ் தொற்று, இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா,

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment