Monday, December 27, 2021

'தேவையில்லாத ஆணி..' தேர்தல் ஆணையம், அமைதிக்கான அமைச்சகத்தை அப்படியே கலைத்த தாலிபான் அரசு.. அடாவடி!! https://ift.tt/eA8V8J

காபூல்: ஆப்கனில் தற்போது தாலிபான் அரசு அமைந்துள்ள நிலையில் பல முக்கிய அமைப்புகளைத் தாலிபான் அரசு முற்றிலுமாக கலைத்துள்ளது. ஆப்கன் நாட்டில் இப்போது தாலிபான்கள் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. அங்கு அமெரிக்கப் படைகளை வெளியேறத் தொடங்கியதும் தாக்குதலைத் தொடங்கிய தாலிபான்கள் மளமளவென ஒட்டுமொத்த நாட்டை கைப்பற்றினர் மூவ்மென்ட்டை தடுக்க.. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment