Tuesday, December 28, 2021

உ.பி: கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி- யோகி ஆதித்யநாத்துடன் ஜாலி ரைடு! https://ift.tt/eA8V8J

கான்பூர்: சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கும் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். 9 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த ரயில் திட்டம் ஐஐடி கான்பூரிலிருந்து மோதி ஜீல் வரையிலானது. மெட்ரோ ரயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து 10 நிமிடம் மெட்ரோ

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment