Sunday, December 19, 2021

மிரட்டிய \"ராய்\".. தூக்கி வீசப்பட்ட மக்கள்.. உருக்குலைந்த ஊர்கள், பிலின்பைன்ஸ் புயலுக்கு 208 பேர் பலி https://ift.tt/eA8V8J

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய கடும்புயல் காரணமாக, 208 பேருக்கு மேல் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.. இந்த பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என்கிற அச்சமான சூழல் அங்கு நிலவுகிறது.. முழுவீச்சில் ராணுவமும் போலீசும் மக்களை மீட்கும் பணியில் இறங்கி உள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் மத்திய மற்றும் தென்கிழக்கு தீவு மாகாணங்களை ஒரு சக்தி வாய்ந்த

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment