ஜெருசலேம்: ஓமிக்ரான் பாதிப்பு காரணமாக மூன்று நாடுகளில் இறப்புகள் அடுத்தடுத்து பதிவாகும் நிலையில், உயிரிழப்புகள்மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு வைரஸான ஓமிக்ரான் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. அமெரிக்கா இஸ்ரேல் ஆஸ்திரேலியா இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. டெல்டா வைரசை விட
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment