யாகூன்: மியான்மரின் வடக்கு பகுதியில் பச்சை நிற மாணிக்கக் கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தொழிலாளர் பலியாகிவிட்டார். நூற்றுக்கணக்கானோர் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். சீன எல்லையில் மியான்மரில் கச்சின் மாகாணத்தில் பாகந்த் என்ற இடத்தில் பச்சை நிற மாணிக்கக் கல் வெட்டும் சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். குறைந்த
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment