பனாஜி: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தை எதிர்த்து பேசினால் தலை, கை, கால்களை துண்டு துண்டாக்கி நடுத்தெருவில் தொங்க விட்டுவிடுவார்கள் என மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசியிருப்பது கடும் சர்ச்சையாகி உள்ளது. கோவாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுடன் திரிணாமுல்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment