கலிபோர்னியா: விண்வெளியில் விண்கல் ஒன்றை திசை மாற்றுவதற்காக டார்ட் (Dart) எனப்படும் ஸ்பேஸ் கிராப்டை நாசா விண்ணுக்கு அனுப்பி உள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் மூலம் இது விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. ஹாலிவுட் படங்களில் விண்ணில் இருக்கும் விண்கல் பூமியில் மோதி பெரிய சேதங்கள் ஏற்படுவதை நாம் பார்த்து இருப்போம். பூமியை நோக்கி
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment