கான்பூர்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூர் நகரில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி களம் இறங்கப் போவதில்லை என்பதால் அஜிங்கிய ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். தொடர்ச்சியாக சரியான ஆட்டங்களை வெளிப்படுத்தாமல் இருக்கும் அஜிங்கிய ரஹானே கேப்டனாக களமிறங்க உள்ளது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment