Monday, November 15, 2021

நாடு விடுதலை அடைந்தது முதல் பழங்குடி இனப் பகுதி வளங்களை சுரண்டியது காங்.-பிரதமர் மோடி அட்டாக் https://ift.tt/eA8V8J

போபால்: நாடு விடுதலை அடைந்தது முதல் ஆட்சி செய்தவர்கள் பழங்குடி இனமக்கள் வசிக்கும் பகுதிகளில் இயற்கை வளங்களை சுரண்டினர் என காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் "ரேஷன் ஆப்கே கிராம்" திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மத்தியப் பிரதேச சிகப்பணு சோகை தடுப்பு திட்டம், நாடு முழுவதும் 50

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment