Monday, November 15, 2021

என்ன இவ்வளவு கோடியா!.. ரிக்சாகாரருக்கு அடித்த எதிர்பாராத ஜாக்பாட்.. நெகிழ வைக்கும் சம்பவம்! https://ift.tt/eA8V8J

புவனேஷ்வர்; ஒடிசாவில் பலன் எதுவும் எதிர்பாராமல் காலம் முழுவதும் உழைத்த ரிக்சாகாரருக்கு ஜாக்பாட் பரிசாக ரூபாய் 1 கோடி மதிப்பு சொத்து கிடைத்துள்ளது. ஒடிசா மாநிலம் சுதாஹத் பகுதியை சேர்ந்த மூதாட்டி மினாட்டி என்பவருக்கு மூன்று மாடிகள் கொண்ட வீடு, தங்க நகைகள் என ஏராளமான சொத்து உள்ளது. இவரது குடும்பத்திற்கு கடந்த 25 ஆண்டு காலமாக

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment