ஶ்ரீவில்லிப்புத்தூர்: கோவில்களை மூடும் ஒவ்வொரு அதிகாரிகளையும் பொறுக்கி எடுத்து நடவடிக்கை எடுக்க வைக்க என்னால் முடியும்..கோவில்களை பூட்டுவதற்க்கு நீங்கள் யார்? என்று மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலில் ஜீயரை சந்தித்த எச்.ராஜா செய்தியாளர்ளிடம் கூறியதாவது: சென்னை மட்டுமின்றி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளும் மிக
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment