Friday, November 19, 2021

ஆஸ்திரியாவை அலறவிடும் கொரோனா.. ஊரடங்கு மட்டும் போதாது.. அதிபர் அலெக்சாண்டர் எடுத்த அதிரடி முடிவு https://ift.tt/eA8V8J

வியன்னா: கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட்டுள்ள நிலையில் ஆஸ்திரியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசிகள் குறித்தும் அந்நாட்டு அதிபர் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். கொரோனா பாதிப்பு இன்னும் எந்தவொரு நாட்டிலும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. சில நாடுகள் மட்டும் தீவி வேக்சின் பணிகள் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளன. இருப்பினும் கொரோனா

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment