ராஞ்சி: என்னதான் தோனி சொந்த ஊர் ராஞ்சியில் சிஷ்யன் ரிஷப் பண்ட், அவரை போலவே சிக்சர் விளாசி நியூசிலாந்தை பினிஷ் செய்திருந்தாலும், 2 போட்டிகளில் வென்று கோப்பையை கைப்பற்றியிருந்தாலும் இந்திய அணியில் ஒரு தடுமாற்றம் இருப்பதை மறுக்க முடியாது. பல நேரங்களில் அது அப்பட்டமாக தெரிந்தது. ரோகித் சர்மாவிற்கு ஒரு ராசி இருக்கத்தான் செய்கிறது என்பதைப் போல
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment