Saturday, November 20, 2021

பலமுறை வார்னிங்! கடைசியில் மகளின் காதலனுக்கு சேலை கட்டி தந்தை அரங்கேற்றிய பகீர்! https://ift.tt/eA8V8J

மகளை காதலித்த இளைஞனுக்கு பல முறை வார்னிங் கொடுத்தும் கேட்காததால் ஆத்திரமுற்ற பெண்ணின் தந்தை இளைஞனைப் பிடித்து பெண் போல் சேலைக்கட்டி தாக்கி கொடூரமாக கொன்ற சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. இளைஞனின் தாய் அளித்த புகாரின்பேரில் தந்தை உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment