போபால்: வேறு ஜாதி நபரை காதலித்து திருமணம் செய்துகொண்ட தனது மகளை பழிவாங்குவதற்காக அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார் ஒரு கொடூர தந்தை. மத்திய பிரதேச மாநிலத்தில் தான் இதுபோன்ற ஒரு கேடுகெட்ட சம்பவம் நடந்துள்ளது. போபால் நகரத்தில் இருந்து புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது அந்த வனப்பகுதி. இங்கு கடந்த 14ஆம் தேதி 25
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment