Tuesday, November 16, 2021

தாலிபன் அமைச்சர் பிபிசிக்கு பேட்டி: \"இந்தியாவுடன் மோதலை விரும்பவில்லை\" https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தானில் தாலிபன் இடைக்கால அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி, பாகிஸ்தானுக்கும் தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) இடையேயான உடன்படிக்கையில் தாலிபன் அரசு மத்தியஸ்தராக செயல்படுவதை உறுதிப்படுத்தியுள்ளார். தங்களுடைய அரசு "இரு தரப்புகளின் விருப்பத்திற்கு இணங்க" இந்த உடன்படிக்கையில் மூன்றாம் தரப்பாகவும், மத்தியஸ்தராகவும் செயல்படுவதாக, பிபிசிக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறினார். "இன்னும் இறுதி

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment