Wednesday, November 17, 2021

குழந்தைகளின் பாலியல் வீடியோக்களை பார்த்த நபர்.. கைது செய்ய சென்ற சிபிஐ மீது தாக்குதல்.. பரபரப்பு! https://ift.tt/eA8V8J

புவனேஷ்வர்: ஒடிசாவில் செல்போனில் குழந்தைகளின் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான வீடியோக்களை பார்த்த நபரை கைது செய்த சென்ற சிபிஐ அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிபிஐ அதிகாரிகள் தாக்கப்பட்ட காட்சிகளின் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக் காட்சிகள் சமூக ஊடங்களில் பகிரப்படுவதாலும், அதை கொடூர மனம் படைத்தவர்கள் பார்த்து

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment