பெய்ஜிங்: நாளுக்கு நாள் பெருகி வரும் தொற்றை கட்டுப்படுத்த முழு லாக்டவுன் அமல்படுத்த சீனா அரசு யோசித்து வருகிறது.. அதற்காக அத்தியாவசிய பொருட்களை இப்போதே வாங்கி வைத்து கொள்ளுங்கள் என்று அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. சீனாவின் வூகான் நகரில்தான் கடந்த 2019-ல் கொரோனாவைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.. அது பின்னர் மற்ற நாடுகளுக்கு அடுத்தடுத்து பரவிவிட்டாலும், சீனா
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment