Tuesday, November 2, 2021

'அங்க நிலைமை ரொம்ப மோசம்..' சீனாவில் இருந்து தெறித்து ஓடும் யாகூ.. நேரம் பார்த்து களமிறங்கும் கூகுள் https://ift.tt/eA8V8J

பெய்ஜிங்: சட்ட ரீதியில் நிலவும் சவாலான சூழல் காரணமாகச் சீனாவில் இருந்து முற்றிலுமாக வெளியேறுவதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது. அதேநேரம் இந்தச் சூழலைப் பயன்படுத்தி கூகுள் நிறுவனம் மீண்டும் சீனாவில் நுழையத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு காலத்தில் சர்வதேச நிறுவனங்களை வரவேற்ற சீனா, தற்போது அதுபோன்ற பெரு நிறுவனங்களுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. எந்தவொரு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment