Tuesday, November 2, 2021

வாங்க தல.. எங்க கட்சியில சேருங்க.. எங்க நாட்டில் நீங்கதான் பேமஸ், பிரதமர் மோடியை அழைத்த பிரதமர் https://ift.tt/eA8V8J

கிளாஸ்கோ: ‘நீங்கள் இஸ்ரேலில் மிகவும் பிரபலமான நபர்... வாருங்கள் எனது கட்சியில் இணைந்துகொள்ளுங்கள்' என்று இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட் பிரதமர் நரேந்திர மோடியை கைகுலுக்கி அழைத்தார். இந்த சம்பவம் ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா.பருவநிலை மாற்ற உச்சிமாநாட்டில் நடந்தது. ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா.பருவநிலை மாற்ற உச்சிமாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment