கைரோ: மம்மி படத்தில் வருவது போலவே கூட்டம் கூட்டமாக வந்த தேள்கள் கடித்ததால் எகிப்தில் பலரின் உடல்நிலை மோசமாகி உள்ளது. உலகின் பழமையான நகரங்களில் ஒன்று எகிப்தில் இருக்கும் அஸ்வான் நகரம். பழமையான கட்டிடங்கள், சிறிய அளவிலான பிரமிடுகள், நீர் நிலைகள் என்று மிகவும் பழமையான நகரம் ஆகும். அஸ்வான் நகரில் எப்படி பழைய கட்டிடங்கள் இருக்கிறதோ
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment