Monday, November 15, 2021

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை: மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஜாமீன் மனு தள்ளுபடி! https://ift.tt/eA8V8J

லக்கிம்பூர்: உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் 4 பேரை கார் ஏற்றி படுகொலை செய்த வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உட்பட 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. லக்கிம்பூரில் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கறுப்பு கொடி போராட்டம் நடத்தினர். கடந்த மாதம் 3-ந் தேதி

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment