சிம்லா: சிம்லாவில் நடைபெற்று வரும் சபாநாயகர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற அப்பாவுவுக்கு, அங்கு கிடைத்த ராஜமரியாதை அவரையே திக்குமுக்காட வைத்துவிட்டதாம். இந்தியாவின் வேறு எந்த மாநில சபாநாயகர்களுக்கும் கிடைக்காத மரியாதையும், வரவேற்பும் தமிழகத்திலிருந்து சென்ற அப்பாவுவுக்கு மட்டும் கிடைத்திருக்கிறது. சண்டிகரிலிருந்து சிம்லாவுக்கு காரில் பயணிக்க வேண்டாம் எனக் கூறி நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தனது ஸ்பெஷல்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment