Tuesday, November 16, 2021

மணிப்பூரில் ராணுவ அதிகாரி உட்பட 7 பேர் படுகொலை.. தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் சீனாவுக்கு லிங்க்? https://ift.tt/eA8V8J

இம்பால்: மணிப்பூரில் அஸ்ஸாம் ரைபில்ஸ் படை பிரிவின் ராணுவ அதிகாரி உட்பட 7 பேர் படுகொலை செய்யப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் சீனாவுக்கு தொடர்பிருக்கலாம் என்கின்றன உளவு தகவல்கள். மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கோருகிற, தனி மாநிலம் கோருகிற ஆயுதம் தாங்கிய குழுக்கள் இன்றளவும் ஆக்டிவ்வாக செயல்படுகின்றன. இந்த தீவிரவாத குழுக்களுக்கான ஆயுதங்கள் பெரும்பாலும்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment