காரைக்குடி: பிளஸ் 2 மாணவிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த மாணவி அவர்.. பிளஸ் 2 படிக்கிறார்.. இவர் அப்பா ஒரு டிரைவர். சக வகுப்பு தோழியின் அம்மா, அதே பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரில் பொறுப்பாளராக வேலை பார்த்து
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment