ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் அரசியலில் புதிய திருப்பமாக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் 20 பேர் கட்சிப் பதவிகளை கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். பதவிகளை ராஜினாமா செய்த அனைவருமே மூத்த காங்கிரஸ் தலைவரும் பாஜகவுடன் மிக நெருக்கமானவருமான குலாம்நபி ஆசாத்தின் ஆதரவாளர்கள். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரான குலாம்நபி ஆசாத் மிக நீண்டகாலமாகவே பாஜகவுடன் நெருங்கிய நட்பில் இருந்து
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment