பாரிஸ்: இந்தியாவுடன் ரபேல் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக டாஸ்ஸால்ட் நிறுவனம் 650 மில்லியன் ரூபாய் லஞ்சம் கொடுத்தாகவும், அதை பற்றி தெரிந்தும் கூட சிபிஐ விசாரிக்கவில்லை என்றும் பிரான்ஸ் ஊடகம் ஒன்று குற்றஞ்சாட்டி உள்ளது. பிரான்ஸ் நிறுவனமான டாஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து ரபேல் விமானங்களை இந்தியா வாங்க ஒப்பந்தம் செய்ததில் இருந்தே அதில் பல சர்ச்சைகள் நிலவி வருகின்றன.
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment