பீஜிங்: சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது மத்தியக் குழு ஆறாவது அமர்வை இன்று தொடங்கியுள்ளது. மொத்தம் 4 நாட்கள் இந்த கூட்டம் நடைபெறும். மூன்றாவது முறையாக அதிபராக ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது மத்தியக் குழு கூட்டத்தில், உறுப்பினர்கள் சுமார் 400 பேர் பங்கேற்கின்றனர் என்று அரசு ஊடகமான
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment