பெய்ஜிங்: சீனாவில் டெல்டா வகை கொரோனா கேஸ்கள் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. இதனால் தினசரி கேஸ்கள் மீண்டும் அங்கு அதிகரித்து வருகின்றன. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்தது போலவே ஐரோப்பா நாடுகளிலும், மத்திய ஆசிய நாடுகளிலும் தினசரி கேஸ்கள் உச்சம் தொட்டுள்ளது.
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment