Tuesday, November 16, 2021

இந்திய அணியில் ஓட்டைகள் இருக்கிறது.. ரோகித் சர்மா ஒரே போடு! ராகுல் டிராவிட் பதில் என்ன தெரியுமா? https://ift.tt/eA8V8J

ஜெய்பூர்: இந்திய அணியில் ஓட்டைகள் இருப்பதாகவும், அதை நிரப்ப வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளார் 20 ஓவர் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் ரோகித் சர்மா. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரவிசாஸ்திரி ஓய்வு பெற்றதை அடுத்து புதிதாக அந்த இடத்துக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட். அவர் பேட்டிங் ஆடும்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment