கிளாஸ்கோ பருவநிலை உடன்பாட்டில் அதிக கவனம் பெற்ற இரு நாடுகள் இந்தியாவும் சீனாவும். காரணம், "ஃபேஸ் அவுட்" என்று செல்லப்படும் நிலக்கரியை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற உறுதிமொழியை இவ்விரு நாடுகளும் எதிர்த்தன. "ஃபேஸ் அவுட்" என்பதற்குப் பதிலாக "ஃபேஸ் டவுன்" அதாவது பயன்பாட்டு அளவை குறைத்துக் கொள்கிறோம் என்று இரு நாடுகளும்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment