Friday, November 26, 2021

கோயிலுக்கு தானமாக வழங்கப்படும் சொத்து: அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவது பாவச்செயல்: நீதிபதி வேதனை https://ift.tt/eA8V8J

கோயில் மற்றும் பக்தர்களின் நலனுக்காக தானமாக கொடுக்கப்பட்ட சொத்துக்களை அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தாதமல் அதிகாரிகள் செயல்படுவது பாவச்செயல் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவை ரங்கே கவுடர் தெருவில் உள்ள அருள்மிகு மாகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை 1960 ஆம் ஆண்டு முதல் குத்தகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வரும் ஸ்ரீதரன், அந்த சொத்துக்கான வாடகையை

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment