Tuesday, November 2, 2021

வானிலை அறிவிப்பு: தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம்; பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை https://ift.tt/eA8V8J

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதுமுள்ள நீர்நிலைகள் நிரம்பிவருகின்றன. கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியை அடையக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாலும் தெற்கு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment