காபூல்: ஆப்கன் தலைநகர் காபூலில் அமைந்துள்ள ராணுவ மருத்துவமனையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆப்கனில் தற்போது தாலிபான்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அஸ்ரப் கானி தலைமையிலான ஆப்கன் அரசைக் கவிழ்த்த தாலிபான்கள் தற்போது ஒட்டுமொத்த ஆப்கனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். முந்தைய ஆட்சியைப் போல
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment